![]() | குரு பெயர்ச்சி (2018 - 2019) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | தொழில் அதிபர்கள் |
தொழில் அதிபர்கள்
நீங்கள் தொழிலதிபராக இருந்தால் உங்கள் தொழிலை தொடர்ந்து நல்ல முறையில் எடுத்து செல்ல உங்களது சாதக பலன் தேவை. இல்லை என்றால் உங்களது தற்போதைய நிதி நிலை அடுத்த 12 மாதங்களுக்கு பெரிதும் பாதிக்கப் படலாம். மேலும் ராகு, கேது, குரு மற்றும் சனிபகவானால் செப்டம்பர் 2019 வாக்கில் உங்கள் வங்கி கணக்கு திவால் ஆகும் நிலையம் ஏற்படலாம், நீங்கள் சதி திட்டங்கள் மற்றும் அரசியலால் உங்களது நீண்ட கால வாடிக்கையாளர்களை இழக்கும் சூழல் ஏற்படலாம்.
உங்களது கண்காணிப்பு இல்லாமல் அலுவலகத்தில் பணிகள் சரியான நடைப் பாராது, மேலும் உங்கள் போட்டியாளர்கள் உங்களது இந்த பலவீனமான சூழலை பயன் படுத்திக் கொள்ள முயர்ச்சிப்பார்கள். உங்களது நிர்வாக செலவுகள் எதிர் பாராத பயணம், ரியல் எஸ்டேட் மற்றும் விளம்பரக் காரணங்களால் அதிகரிக்க கூடும். உங்கள் வங்கி கடன் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். உங்களது புதுமையான யோசனைகள் முதலீட்டாளர்களை ஈர்க்காது. மேலும் கடன் கொடுத்தவர்கள் உங்களை வாங்கிய கடனை திருப்பித் தருமாறு நெருக்கடி கொடுக்கக் கூடும், மேலும் வட்டி விகிதத்தையும் அவர்கள் அதிகப் படுத்தக் கூடும். உங்களது நிதி நிலையை சமாளிப்பது உங்களுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
நீங்கள் எந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடும் மும் அதிக கவனத்தோடு இருக்க வேண்டும். 2019 நீங்கள் சில சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் மற்றும் கமிசன் ஏஜெண்டுகள் ஏமாற்றங்களை அடையக் கூடும்.
Prev Topic
Next Topic