குரு பெயர்ச்சி (2018 - 2019) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

கல்வி


கடந்த 12 மாதங்கள் மாணவர்கள் சிறப்பாக செயல் பட்டிருப்பார்கள். எனினும் தற்போது உங்களுக்கு பல தடைகளும் சிக்கல்களும் படிப்பில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களால் படிப்பில் அதிகம் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்கள் காதல் விசயங்களால் சில பிரச்சனைகள் வரக் கூடும். மேலும் உங்கள் நெருங்கிய நண்பர்கள் உங்களுக்கு பிரச்சனையை தரக் கூடும்.
உங்களுடைய சொந்த எண்ணங்கள் மற்றும் பதற்றம் உங்கள் படிப்பை பெரிதும் பாதிக்க கூடும். உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற கடினமாக உழைக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் 1௦ மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவராக இருந்தால் கல்லூரி அல்லது பல்கலை கழகத்தில் சேர உங்கள் சாதக பலனை பார்த்து அதன் படி செயல் படுவது நல்லது. நீங்கள் விளையாட்டில் இருந்தால் அதில் உங்கள் செயல் திறன் குறையக் கூடும். உங்கள் குடும்பத்தினர்கள் அல்லது ஒரு நல்ல ஆலோசகரின் ஆலோசனை பெற்று இந்த காலகட்டத்தை கடப்பது நல்லது.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic