![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | உடல் நலம் |
உடல் நலம்
ராகு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், குரு 1௦ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு கண்டனத சமீப நாட்களில் மன உளைச்சல்களை தந்திருக்கக் கூடும். எனினும், குரு தற்போது உங்கள் ராசியின் 11ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீங்கள் நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பீர்கள். உங்களுக்கு வரும் நாட்களில் எந்த பயமும், பதற்றமும் இருக்காது. உங்கள் மனைவி/கணவன் உடல் நலம் சிறப்பாக இருக்கும்.
அழகு குறித்த அறுவை சிகிச்சை செய்து கொள்ள இது நல்ல நேரம். இதனால் உங்கள் தோற்றமும் மேம்படும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்கள் உங்களை நோக்கி ஈர்க்கப் படுவார்கள். உங்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்க உள்ளதால், உங்கள் பெற்றோர்களின் உடல் நலம் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை பாதிக்கப்படலாம். எனினும் மருத்துவ செலவுகளை நீங்கள் மருத்துவ காப்பீடு கொண்டு சமாளித்து விடலாம். ஹனுமான் சாலிச மற்றும் ஆதித்ய ஹ்ருதயம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic