குரு பெயர்ச்சி (2019 - 2020) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

பரிகாரம்


1. சனிக் கிழமை மற்றும் அம்மாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
3. காலஹஸ்தி அலல்து ராகு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு. அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு பெப்ரவரி 2020க்கு பிறகு சென்று வருவது நல்லது
5. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு பெறுங்கள்


6. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேட்பது நல்லது
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
8. பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளர்ச்சி பெறுங்கள்

Prev Topic

Next Topic