குரு பெயர்ச்சி (2019 - 2020) (இரண்டாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

மார்ச் 29, 2020 முதல் ஜூலை 01, 2020 வரை அதிக செலவுகள் (50 / 100)


குரு மற்றும் சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் இந்த பாகத்தில் சஞ்சரிகின்றனர். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு அதிக செலவுகள் ஏற்படக் கூடும். உற்சாகத்தால், நீங்கள் தூக்கம் இல்லாத பல இரவுகளை கடப்பீர்கள். நீங்கள் உங்கள் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர்களுடன் நேரம் செலவிடுவதில் மும்மரமாக இருப்பீர்கள். இதனால் அதிக மகிழ்ச்சியோடும் இருப்பீர்கள். சரியான தொடர்பு இல்லாததால், உங்கள் குடும்பத்தினர்களுடன் சில வாக்குவாதங்கள் ஏற்படக் கூடும்.
உங்கள் வேலை சுமை மற்றும் அழுத்தம் அதிகமாக இருக்கும். சில சொந்த காரணங்களால், நீங்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வீர்கள். இதனால் சரியான நேரத்தில் ப்ரோஜெக்ட்டை முடிக்க முடியாமல் போகலாம். எனினும், உங்களுக்கு நல்ல சம்பளமும், போனசும் கிடைக்கும். இந்த பாகத்தில் புது வேலை வாய்ப்பிற்கு முயற்சி செய்வதை தவிர்ப்பது நல்லது. தொழிலதிபர்கள் நிதி குறித்த விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஏழரை சனி காலம் உங்களுக்கு 7 ½ ஆண்டுகள் இருப்பதால், புதிதாக தொழில் தொடங்கும் போது, உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதன் பின் தொடங்க முயற்சிப்பது நல்லது.


உங்கள் நிதி நிலை பாதிக்கப்படலாம். உங்கள் செலவுகள் அதிக தேவைகள் அதிகரிப்பதால், விண்ணைத் தொடும் அளவிற்கு உயரும். உங்கள் சேமிப்புகள் விரைவாக கரையும். நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை அதிகரிக்க வேண்டும். பங்கு சந்தை முதலீடுகளை விட்டு முற்றிலுமாக விலகி இருப்பது நல்லது. ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் அலல்து சொத்துக்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பது நல்லது.



Prev Topic

Next Topic