குரு பெயர்ச்சி (2019 - 2020) காதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

காதல்


ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை உங்கள் காதல் அதிக வலி நிறைந்த சூழலை சந்தித்திருந்திருக்கும். நீங்கள் விரும்பியவரை விட்டு பிரிந்திருந்தாலும், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. உங்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருந்தால், திருமணம் நின்றிருக்கவும் வாய்ப்பு உள்ளது. மேலும், சப் அகாரியங்கள் நீங்கள் ஆகஸ்ட் 2019 வாக்கில் தள்ளிப் போட்டிருப்பீர்கள். தற்போது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், நீங்கள் மோசமான காலகட்டத்தை கடந்து விட்டீர்கள். உங்களது மன உளைச்சல் மற்றும் வலி ஒரு முடிவுக்கு வந்து விட்டது.
குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் பிரச்சனைகளை ஒன்றன் பின் ஒன்றாக சரி செய்வார். முதலில் நீங்கள் விரும்பியவருடன் ஏற்பட்ட பிரிவை சரி செய்ய முயற்சி செய்யுங்கள். அது முடியவில்லை என்றால், நீங்கள் ஒரு புது உறவை உருவாக்கிக்கொள்ள தயாராகுங்கள். நீங்கள் அதிகம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணத்திற்கு ஆர்வம் காட்டுவீர்கள். நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால், உங்களுக்கு ஒரு சரியான வாழ்க்கைத் துணை கிடைத்து திருமணமும் நடக்கும்.


திருமணம் ஆனவர்கள் பிரச்சனை மிகுந்த சூழலில் இருந்து வெளி வந்து, தற்போது நல்ல மகிழ்ச்சியோடும், அன்யுனியதோடும் வாழ்வார்கள். நீண்ட காலமாக குழந்தை பேருக்கு காத்திருந்த தம்பதியினர்கள் தற்போது அதற்கான பாக்கியத்தைப் பெறுவார்கள். இயற்கையாகவோ அல்லது மருத்துவ சிகிச்சை மூலமாகவோ குழந்தை பிறக்கும் பாக்கியத்தைப் பெறுவீர்கள். உங்கள் காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் தருவார்கள். உங்கள் கனவு சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைப்பதால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic