குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சாதகமற்ற நிலையில் கடந்த வருடம் இருந்ததால், நீங்கள் அதிகம் இன்னல்களை சந்தித்திருந்திருப்பீர்கள். தற்போது குரு உங்கள் ராசியின் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு பெயருகின்றார். ராகு மற்றும் கேது நல்ல நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருகின்றனர். ஜனவரி 23, 2020 அன்று சனி பெயர்ச்சி நடை பெயர உள்ளதால், சில பின்னடைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும், நேர்மறை சக்த்தியின் அளவு அனேக நேரங்களில் இந்த 12 மாதத்திற்கு அதிகமாகவே உணரப்படும்.
கடந்த ஒரு வருடமாக உங்கள்வாழ்க்கையில் பல பின்னடைவுகள் ஏற்பட்டிருக்கும். இதில் இருந்து விடு பாடவும், நல்ல வளர்ச்சிப் பெறவும் சில மாதங்கள் ஆகலாம். அது உங்கள் பிறந்த சாதகத்தின் பலத்தை பொறுத்தே உள்ளது. எனினும், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், உங்களது மோசமான காலம் முடிந்து விட்டது, தற்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் வந்து விட்டது. நவம்பர் 2019க்கு மேல் நல்ல மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில், உடல் நலம், குடும்பம், உத்தியோகம், நிதி மற்றும் முதலீடுகள் போன்ற விடயங்களில் காண்பீர்கள்.


உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டில் ஆக அடுத்த ஒரு வருடத்திற்கு நல்ல வாய்ப்புகளை நீங்கள் பெறுவீர்கள். சுப மாரியங்கள் நிகழ்த்துவதில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்களது நீண்ட கால கனவுகள் நிறைவேறும். உங்கள் குடும்பம் சமுதாயத்தில் நல்ல புகழும், பெயரும் பெரும். உங்கள மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்தவர் அந்தஸ்த்தைப் பெறுவீர்கள்.


Prev Topic

Next Topic