Tamil
![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பரிகாரம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | பரிகாரம் |
பரிகாரம்
உங்கள் வாழ்க்கையின் மோசமான பகுதி முடிந்து விட்டது. தற்போது நவம்பர் 2019 முதல் நவம்பர் 2௦2௦ நடக்கும் இந்த குறு பெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக உள்ளது. உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகி விட நல்ல வாய்ப்புகளும் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும்.
1. சனிக்கிழமைக மற்றும் அம்மாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. ஏகாதசி நாட்களில் விரதம் இருப்பது நல்லது
3. விஷ்ணு சஹசர நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்
4. பெருமாளை வணங்கி உங்கள் நிதி நிலையில் அதிர்ஷ்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள்
5. தானம் / தர்மம் செய்வதில் உங்கள் நேரம் மற்றும் பணத்தை சற்று செலவிடுங்கள்
Prev Topic
Next Topic