குரு பெயர்ச்சி (2019 - 2020) திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள்


உங்கள் உத்தியோகத்தில் ஒரு பெரிய மைல் கல்லை எட்டி இருப்பீர்கள். உங்கள் மகா தசை சாதகமாக இருந்திருந்தால், நீங்கள் ஒரு முக்கியத்துவர் அந்தஸ்த்தை பெற்றிருந்தாலும் அதில் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. குரு நவம்பர் 4, 2019 அன்று தனுசு ராசிக்கு பெயருவது உங்களுக்கு சிறப்பாக இல்லை. ஜனவரி 23, 2020 அன்று சனி பெயர்ச்சி நடக்கவுள்ளது. சனி பெயர்ச்சிக்கு முன் உங்கள் திரைப்படத்தை வெளி இடுவது நல்லது.
பெப்ரவரி 2020க்கு மேல் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடந்த சமீப நாட்களில் உங்களுக்கு கிடைத்த புகழையும், வெற்றியையும் கண்டு பிறர் பொறாமைப் படக் கூடும். உங்களுக்கு அதிக மறைமுக எதிரிகள் உறவாவார்கள், உங்கள் எதிரிகள் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரை உங்கள் வளர்ச்சியை தடுக்க, உங்களுக்கு எதிரான சதிகளை செய்வார்கள். நீங்கள் புது திரைப்படங்களை வெளியிட வேண்டும் என்றாலோ அல்லது ரிஸ்க் எடுக்க நினைத்தாலோ, உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதை சார்ந்தே எந்த முயற்சியும் எடுக்க வேண்டும்.


இணையதளங்களில் உங்களுக்கு எதிரான பதிவுகள் உங்களை பாதிக்கக் கூடும். எந்த ஒரு கடுமையான வார்த்தைகளையும் பயன் படுத்தாமல் தவிர்ப்பது நல்லது. அது உங்கள் நற்பெயரையும், செல்வாக்கையும் பாதிக்கக் கூடும். நீங்கள் 2020ல் எந்த ஒரு முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டும் என்றாலும் உங்கள் சோதிடரை அணுகி ஆலோசனை பெற்று அதன் பின் செயல்படுவதே நல்லது.


Prev Topic

Next Topic