குரு பெயர்ச்சி (2019 - 2020) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

கண்ணோட்டம்


குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், சனி பகவான் மற்றும் கேது இணைந்து 6ஆம் வீட்டிலும் சஞ்சரித்து கடந்த ஒரு வருடம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை தந்திருப்பார்கள். ஆகஸ்ட் 2019 முதல் முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரித்ததால், நீங்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை பெற்றிருப்பீர்கள். நீண்ட கால மன பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து வெளி வந்திருப்பீர்கள். உங்கள் சொந்த வாழ்க்கையிலும், உத்தியோகத்திலும், நல்ல ஒரு பெரிய மயில்கல்லை அடைந்திருப்பீர்கள்.
தற்போது குரு உங்கள் ராசியின் ரூன ரோக சத்ரு ஸ்தானத்தில் நவம்பர் 4, 2019 முதல் சஞ்சரிக்குள்ளார். இது நல்ல செய்தி அல்ல. எனினும், சனிபகவான், ராகு மற்றும் கேது அனேக நேரங்களில் நல்ல நேரத்தில் சஞ்சரிப்பதால், தாக்கங்கள் சற்று குறைவாக இருக்கும். சில பின்னடைவுகள் ஏற்படக் கூடும். எனினும் விடயங்கள் மோசமாகாது. அதனால் நீங்கள் பயம் இல்லாமல் இருக்கலாம்.


மேலும், குரு குரு ஏப்ரல் 2020 முதல் மூன்று மாதங்களுக்கு மகர ராசிக்கு பெயருவார், இதனால் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். அடுத்த 12 மாதங்களுக்கு உங்களுக்கு தொடர்ந்து நேர்மறை சக்திகள் அதிகம் கிடைக்கும். நீங்கள் பெப்ரவரி, மார்ச், செப்டம்பர் மற்றும் அக்டோபர் 2020 ஆகிய நான்கு மாதங்களுக்கு கவனமாக இருதால், தொடர்ந்து சிறப்பாக செயல் படலாம்.


Prev Topic

Next Topic