![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் |
பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்
பயணம் குறித்த விடயங்கள் உங்களுக்கு சிறப்பாக இருந்திருக்கும். ஆகஸ்ட் 2019 முதல் அக்டோபர் 2019 வரை நீங்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயருவது தொலை தூர பயணம் செய்ய ஏற்ற நேரமாக இல்லை. சனி பகவான் உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் பெப்ரவரி 2020 முதல் புதிய இடத்தில் அல்லது தனிமையான இடத்தில் இருப்பதால், அதிக தனிமையை உணருவீர்கள். உங்களுக்கு சௌகரியமான தங்கும் வசதி கிடைக்காமல் போகலாம். ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு தொடர்ந்து பெயர்ந்து கொண்டு இருப்பதால், அதிக பணம் செலவு செய்ய வேண்டிய சூழல் உண்டாகலாம்.
பயணத்தில் அதிக பிரச்சனைகளும், தடைகளும் உண்டாகும். உங்கள் வீட்டில் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களுக்கு காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. உங்கள் தங்க நகைகளை வங்கி பெட்டகத்தில் வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் பயணத்தில் தேவையற்ற மாற்றங்களும், இறுதி நேர ரத்துகளும் ஏற்படலாம். இதனால் உங்கள் நிதி நிலை பெரிதும் பாதிக்கப்படலாம்.
குடியேற்ற பலன்களை எதிர் பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை. உங்களுக்கு பெப்ரவரி 2020 வாக்கில் விசா குறித்த பிரச்சனைகள் உண்டாகலாம். நீங்கள் உங்கள் உத்தியோகத்தை நீட்டிக்க பெட்டிசன் புதுபிக்க முயற்சி செய்தால், அது தெளிவான ஆவணங்கள் இல்லாமல், தேக்கம் அடையலாம். நீங்கள் வெளிநாட்டில் கன்சல்டிங் நிறுவனத்திற்கு கீழ் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படவும், அதனால் நீங்கள் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. வெளிநாட்டிற்கு ஜனவரி 2020க்கு மேல் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் இடமாற்றம் செய்ய முயற்சி செய்வது நல்ல யோசனையாக இருக்காது.
Prev Topic
Next Topic