குரு பெயர்ச்சி (2019 - 2020) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி)

கல்வி


கடந்த ஆண்டு உங்கள் நண்பர்கள், ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களுடன் உங்களுக்கு இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு படிப்பில் கடுமையான பின்னடைவுகளை உண்டாக்கி இருந்திருக்கும். நவம்பர் 4, 2019 முதல் குரு உங்களுக்கு உதவியாக இருப்பார். அதனால், ஜனவரி 2020 வாக்கில் சனி பகவான் உங்கள் ராசியின் 6ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின், நீங்கள் நல்ல மன நிலையைப் பெறுவீர்கள். 2020ல் உங்கள் பள்ளி/கல்லூரி வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் உங்கள் வளார்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். விளையாட்டில் சிறப்பாக செயல் படுவீர்கள். 2020ல் வரும் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெறுவீர்கள். மேலும் நல்ல கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் உங்களுக்கு ஆகஸ்ட் / செப்டம்பர் 2020 வாக்கில் சேர்க்கை கிடைக்கும்.


Prev Topic

Next Topic