![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | மூன்றாம் பாகம் |
ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை கலவையான பலன்கள் (55 / 100)
குரு பகவான் ஜூலை 01, 2020 அன்று மீண்டும் தனுசு ராசிக்கு பெயருவார். இதனால் நீங்கள் சமீப கடந்த காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் தடைகளில் இருந்து வெளி வருவீர்கள். உங்கள உடல் நல பிரச்சணைகள் சரியான மருத்துவத்தால் கண்டறியப்பட்டு, குணமடையும். உங்களுக்கு சரியான மருத்துவம் கிடைத்து விரைவில் குணமடைவீர்கள். உங்கள் மனைவி/கணவன் உறவு இந்த பாகத்தில் நல்ல முன்னேற்றத்தை காணும். உங்கள் மகன் அல்லது மகளுக்கு திருமணம் நிச்சயிக்க இது ஏற்ற நேரம். எனினும், செப்டம்பர் 13, 2020 வரை காத்திருந்து அதன் பின் சுப காரியங்கள் செய்ய முயற்சி செய்யலாம்.
அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் முதலாளியிடம் உங்கள் முன்னேற்றத்தை பற்றி பேச இது நல்ல நேரம். அடுத்த பாகத்தில், இதன் தொடர்ச்சியாக உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள், எனினும், வேலை சுமை அதிகமாக இருக்கும், இதனால் உங்கள் சொந்த வாழ்க்கை பாதிக்கப்படலாம்.
உங்கள் நிதி நிலை நல்ல நிலையில் இருக்கும். நீங்கள் எதிர் காலத்திற்காக அதிகம் சேமிப்பீர்கள், பங்கு சந்தை முதலீட்டில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் இந்த பாகத்தில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள், ஆனால் அது மெதுவாகத்தான் கிடைக்கும்/ புது வீடு வாங்குவதற்கான முயற்சிகள் எடுக்க இது நல்ல நேரும். பயணம் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நல்ல பலனைத் தரும்.
Prev Topic
Next Topic