![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Simma Rasi (சிம்ம ராசி) |
சிம்ம ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டிலும், ராகு 11ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பங்கு சந்தை முதலீடுகளில் தருவார்கள். குறுகிய காலத்திலேயே உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நாள் வர்த்தகம் மற்றும் ஸ்பெகுலேடிவ் வர்த்தகம் செய்பவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நீண்ட கால முதலீடு செய்தவர்கள் விண்ணைத் தொடும் லாபத்தை காண்பார்கள். தங்க கட்டி அல்லது தங்க சுரங்கம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்யலாம். உங்கள் பிறந்த சாதக பலனை பார்த்து அதற்கு ஏற்றவாறு அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றை முயற்சி செய்து பார்க்கலாம்.
புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் கனவு வீட்டஈ கட்டவும் இது நல்ல நேரம். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். வங்கி கடன்கள் எந்த சிக்கலும் இல்லாமல் ஒப்புதல் பெரும், நீங்கள் சொத்துக்கள் வைத்திருந்தாள், அதன் மதிப்பு பல மடங்கு அதிகரிக்கும். உங்கள் வீட்டின் மதிப்பு அதிகரிப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளும் செய்ய இது ஏற்ற நேரம். உங்கள் சொத்துக்களை நீங்கள் அதிக விலைக்கு விற்க வாய்ப்பு கிடைக்கும். மேலும் பல மடங்கு சொத்துக்களையும் நீங்கள் குறைந்த விலைக்கு வாங்குவீர்கள். இது உங்கள் அதிர்ஷ்டத்தை மேலும் அதிகரிக்கும்.
Prev Topic
Next Topic