குரு பெயர்ச்சி (2019 - 2020) வேலை மற்றும் உத்தியோகம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி)

வேலை மற்றும் உத்தியோகம்


கடந்த ஒரு ஆண்டு காலம், உங்கள் உத்தியோகத்தில் பெரும் வெற்றியைப் பெறுவீர்கள், உங்கள் வளர்ச்சியையும், பதவி உயர்வையும் கண்டு பிறர் உங்கள் மீது பொறாமைப் படுவார்கள். குரு உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிற்கு பெயருவதால், விடயங்கள் உங்களுக்கு எதிராக நடக்கக் கூடும். நீங்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்பட்டாலும், நீங்கள் பெரிதும் பாதிக்கப்படலாம். குறிப்பாக நிர்வாகத்தில் இருப்பவர்களால் உங்களுக்கு எதிரான அரசியல் உண்டாகலாம்.
உங்கள் வளர்ச்சியை பாதிக்கும் வகையில் உங்களுக்கு எதிரான சாதிகள் நடக்கும். உங்கள் அலுவலகத்தில் ஏற்படும் மாற்றங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. உங்கள் ப்ரோஜெக்ட்டில் இருக்கும் முக்கியத்துவத்தை இழக்க நேரிடும். எனினும், உங்கள் ப்ராஜெக்ட் முக்கியத்துவத்தை இழந்தாலும், நீங்கள் உங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்வீர்கள். அதனால் மகிழ்ச்சியாக இருக்கலாம்.


எனினும், தற்போது உங்கள் உத்தியோகத்தில் வளர்ச்சியை எதிர் பார்த்தால், அது உங்களுக்கு ஏமாற்றத்தையே தரும். மேலும் மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். சனி பகவான் உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்த பின், உங்களுக்கு உதவியாக இருப்பார். சனி பகவான் அடுத்த 3 ஆண்டுகளுக்கு மகர ராசியில் சஞ்சரிப்பார். இதனால், நீண்ட கால அடிப்படையில் உங்களுக்கு நல்ல நேரம் இருக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை நல்ல அதிர்ஷ்டத்தை காணலாம்.



Prev Topic

Next Topic