குரு பெயர்ச்சி (2019 - 2020) தொழில் அதிபர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி)

தொழில் அதிபர்கள்


தொழிலதிபர்கள் மோசமான காலகட்டத்தை சந்தித்திருந்திருப்பார்கள். உங்களுக்கு எதிரான சதி, துரோகம், மற்றும் முதுகில் குத்துவது என்று பல ஏமாற்றங்களை உங்கள் நெருங்கிய நண்பர்களிடம் இருந்தும், எதிரிகளிடம் இருந்தும் கண்டிருப்பீர்கள். இதனால் உங்கள் மன நிம்மதியை இழந்து அவதிப்பட்டிருப்பீர்கள். கடந்த ஒரு ஆண்டு காலம் நீங்கள் தொழிலில் அதிக நட்டத்தை சந்தித்திருந்திருப்பீர்கள். உங்கள் தொழில் குறித்து எந்த முக்கிய முடிவுகளும் எடுக்க முடியாமல் மோசமான நிலையில் இருந்திருப்பீர்கள்.
குரு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டில் நவம்பர் 4, 2019 முதல் சஞ்சரித்து, யார் நல்லவர்கள், யார் உங்களுடைய உண்மையான எதிரி என்பதை அடையாளம் காட்டுவார் உங்கள் மறை முக எதிரிகள் பலம் இழப்பார்கள். உங்கள் போட்டியாளர்களை எதிர்த்து நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களாது புதுமையான யோசனைகள் மற்றும் திட்டங்கள் இந்த 2020ஆம் ஆண்டில் பெரிய அளவு வெற்றிப் பெரும். உங்களுக்கு வங்கிக் கடன் மற்றும் முதலீட்டாளர்களிடம் இருந்தும் எதிர் பார்த்த முதலீடுகள் ஜனவரி / பெப்ரவரி 2020 வாக்கில் கிடைக்கும். இதனால் உங்கள் தொழிலை நீங்கள் விருவு படுத்தும் முயற்சிகளை செய்யலாம்.


ஏழரை சனி காலம் முற்றிலும் முடிவடைந்ததால், நீங்கள் உங்கள் தொழிலை விரிவு படுத்தும் வேலைகளை செய்யலாம். தொழிலில் உங்கள் வளர்ச்சி இனி தொடர்ந்து இருக்கும். சுய தொழில் புரிவோர்கள், ரியல் எஸ்டேட் ஏஜெண்டுகள், கமிசன் ஏஜெண்டுகள் மற்றும் இன்சூரன்ஸ் ஏஜெண்டுகள் இந்த 2020ஆம் ஆண்டும் சிறப்பாக செயல்படுவார்கள். தற்போது நீங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள், நீங்கள் முழு நேரமாக தொழிலைத் தொடங்கி அதில் கவனம் செலுத்தலாம். புதிய தொழில் தொடங்க இது நல்ல நேரமாக உள்ளது.



Prev Topic

Next Topic