![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Vrishchik Rasi (விருச்சிக ராசி) |
விருச்சிக ராசி | கல்வி |
கல்வி
மாணவர்கள் குரு ஜென்ம ராசியில் சஞ்சரித்ததால், அதிக உடல் நல பிரச்சனைகளையும், மன பிரச்சனைகளையும் சந்தித்திருந்திருப்பார்கள். மேலும் உங்கள் நெருங்கிய நண்பர்கள், ஆசிரியர்கள் அலல்து பெற்றோர்கள் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை தந்து, உங்கள் படிப்பில் பின்னடைவை உண்டாக்கி இருந்திருப்பார்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிற்கு நவம்பர் 4, 2020 அன்று பெயருவதாலும், சனி பகவான் ஜனவரி 23, 2020 அன்று பெயருவதாலும், உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது.
ஜனவரி 2020 முதல் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவீர்கள். படிப்பில் சிறப்பாக செயல் படுவீர்கள். உங்களுக்கு கிடைக்கும் புதிய நண்பர்கள் உங்கள் வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் உறுதுணையாக இருப்பார்கள். உங்கள் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். விளையாட்டில் சிறப்பாக செயல்படுவீர்கள். 2020ஆம் ஆண்டில் நீங்கள் நன்கு படித்து நல்ல மதிப்பென்களையும் பெறுவீர்கள். உங்களுக்கு சிறந்த கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் ஆகஸ்ட் / செப்டம்பர் 2020 வாக்கில் சேர்க்கை கிடைக்கும்.
Prev Topic
Next Topic