குரு பெயர்ச்சி (2019 - 2020) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

கல்வி


குரு 7ஆம் வீட்டில் சஞ்சரித்ததால் மாணவர்கள் கடந்த 12 மாதங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்திருப்பார்கள். உங்களுக்கு 2௦19 விரும்பிய காலூறி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைத்ததால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்கள, குரு பெயர்ந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் அடுத்த வருடம் அதிக பிரச்சனைகளையும், தடைகளையும் உண்டாக்கக் கூடும். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.
நீங்கள் இளம் வயதினராக இருந்தால், காதல் உணர்வுகள் உங்களுக்குள் ஏற்படக் கூடும். ஆனால், உங்கள் காதலால் உங்களுக்கு அதிக வலி நிறைந்த மற்றும் மன அழுத்தம் உண்டாக்கக் கூடிய சூழல் ஏற்படும். இதனால் உங்கள் படிப்பு பெரிய அளவு பாதிக்கப்படலாம். உங்கள் பரிச்சையில் நல்ல மதிப்பென்கள் பெற வேண்டும் என்றால் கடுமையாக உழைக்க வேண்டும். விளையாட்டில் உங்களால் சிறப்பாக செயல் பட முடியாமல் போகலாம். மாறாக, நீங்கள் மது மற்றும் புகை பிடிப்பது என்று தவறான பழக்கங்களுக்கு அடிமையாகலாம். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று அதன் படி அடுத்த ஒரு வருடத்திற்கு நடந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.




Prev Topic

Next Topic