![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி) |
ரிஷப ராசி | நிதி / பணம் |
நிதி / பணம்
முக்கிய கிரகங்களான, சனி பகவான், குரு மற்றும் கேது இணைந்து உங்கள் ராசியின் 8ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் உங்களாது நிதி நிலை மோசமாக இருக்கக் கூடும். வேலை இழப்பு, அதிகரிக்கும் எதிர்பாராத செலவுகள், கடனுக்கு அதிக வட்டி போன்ற காரணங்களால் உங்கள் பண வரத்து பாதிக்கக் கூடும். மேலும் நீங்கள் பண விடயங்களில் உங்கள் உறவினர்கள், நண்பர்கள் அல்லது குடும்ப்தினர்களால் ஏமாற்றப் படுவீர்கள். நவம்பர் 2019 முதல் மார்ச் 2020 வரை மற்றும் ஆகஸ்ட் 2020 முதல் அக்டோபர் 2020 வரை யாருக்கும் வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
உங்கள் செலவுகளை சமாளிக்க உங்கள் கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை கண்காணிப்பது நல்லது. வங்கி கடன் அல்லது நிதி மறுபரிசீலனை ஒப்புதல் பெறாமல் போகலாம். நீங்கள் வீடு வாங்கினால், அதை பெரும் அல்லது குடி புகன் நாள் தள்ளிக்கொண்டே போகலாம். கட்டுமான நிறுவனம் தாமதிக்கலாம். உங்களால் நல்ல விலைக்கு உங்கள் வீட்டை அல்லது சொத்துக்களை விற்க முடியாமல் போகலாம். உங்கள் அதிர்ஷ்டத்தை சோதித்து பார்க்க இது ஏற்ற நேரம் இல்லை.
தங்கம் வாங்க இது நல்ல நேரம் இல்லை. நீங்கள் பயணம் செய்தால், திருட்டு நடக்க வாய்ப்பு உள்ளது. போதுமான காப்பீடுகள் உங்கள் விலை உயர்ந்த பொருட்களுக்கும், சொத்துக்களுக்கும் எடுத்துக் கொள்வது நல்லது. யாருக்கும் கடன் கொடுப்பதோ அல்லது கடன் வாங்குவதையோ தவிர்ப்பது நல்லது. ஏப்ரல் 2௦2௦ முதல் 3 மாதங்களுக்கு அதி சரமாய் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டிற்கு பெயரும் போது, சற்று நிவாரணம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் மட்டுமே உங்களுக்கு நல்ல நேரத்தை அடுத்த 12 மாதங்களில் எதிர் பார்க்க முடியும்.
Prev Topic
Next Topic