குரு பெயர்ச்சி (2019 - 2020) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Rishaba Rasi (ரிஷப ராசி)

ஜூலை 01, 2020 முதல் செப்டம்பர் 13, 2020 வரை சோதனை காலம் தொடங்கும் (50 / 100)


கடந்த சமீப காலத்தில் உங்களுக்கு கிடைத்த சிறு அதிர்ஷ்டம் தற்போது முடிந்து விட்டது. குரு மீண்டும் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிற்கு பெயருகின்றார், இதனால் அதிக சவால்கள் உங்களுக்கு உண்டாகும். விடயங்கள் தேக்கமடையும். மேலும் அதி எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். நீங்கள் இந்த பாகத்தில் நாட்கள் நகர நகர அதிக பிரச்சனைகள் உண்டாவதை உணருவீர்கள். உங்கள் உடல் நலம், இந்த பாகத்தில் ஏற்படும் தோல்விகளாலும், எமாற்றங்கள்ளும் பாதிக்கப்படலாம். உங்கள் குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகள் அதே தாக்கத்தோடு தொடரும். உங்களால் எந்த தீர்வும் காண முடியாமல் இருக்கும்.
உங்கள் வேலை சுமை மிதமாக இருக்கும். இது குறிப்பாக உங்களுக்கு பிரச்சனையை தந்துக்கொண்டிருக்கும் மேலாளர் அல்லது உடன் வேலைபார்ப்பவர் விடுமுறையில் சென்றிப்பதால் உண்டாகும். உங்களால் அலுவலகத்தில் எந்த வளர்ச்சியையும் எதிர் பார்க்க முடியாது. நீங்கள் நேர்கானுள்ளு சென்றால், அதில் வெற்றி பெற முடியாமல் போகலாம். தொழிலதிபர்கள் இந்த காலகட்டத்தில் மந்தமான சூழலை காண்பார்கள். இதனால் எந்த வளர்ச்சியும் இல்லாமல் இருக்கும். உங்களுக்கு நட்டத்தை உண்டாகும் தொழிலை விற்று விட்டு, உங்கள் நிர்வாக செலவுகளை நீங்கள் குறைத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.


உங்கள் நிதி நிலை நிலவரம் சிறப்பாக இல்லை. அதிக செலவுகள் உண்டாகும். நீங்கள் உங்கள் செலவுகளை சமாளிக்க கடன் வாங்க வேண்டிய சூழல் உண்டாகலாம். உங்களுக்கு அதிகரிக்கும் கடன்களால் நீங்கள் பீதி அடையலாம்,. பங்கு சந்தை முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. இது உங்களுக்கு எந்த அதிர்ஷ்டத்தையும் தராது. நீங்கள் உங்கள் சொத்துக்களை விற்க எண்ணினால், இந்த காலகட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். இல்லையென்றால், நல்ல விலை கிடைக்க அடுத்த வருடம் தொடக்கம் வரை காத்திருக்க வேண்டும்.



Prev Topic

Next Topic