![]() | குரு பெயர்ச்சி (2019 - 2020) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | வழக்கு |
வழக்கு
நிலுவையில் இருக்கும் வழக்கில் நீங்கள் அதிகம் பிரச்சனைகளையும், அழுத்தம் நிறைந்த சூழலையும் சந்தித்திருந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து அழுத்தத்தை சற்று குறைப்பார். எனினும் உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல், உங்களால் வழக்கில் வெற்றி பெற முடியாது. ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரை சொத்து குறித்த வழக்கில் நீங்கள் வெற்றிப் பெற வாய்ப்பு உள்ளது. எனினும், ஜீவனாம்சம், விவாகரத்து, அல்லது குழந்தை காவல் போன்ற வழக்கில் நீங்கள் வெற்றியை எதிர் பார்க்க முடியாது.
உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், நீதி மன்றம் செல்லாமல், உங்களுக்கு சாதகமாக வழக்குகளை முடித்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். வாகன காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. இது எதிர் பாராத செலவுகளை குறைக்க உதவும். நீங்கள் சொந்த வீட்டில் வசித்துக் கொண்டிருந்தாள், அம்ப்ரல காப்பீடு எடுத்துக் கொள்வது நல்லது. சுதர்சன மகா மந்திரம் அல்லது கந்தர் சஷ்டி கவசம் கேட்பதால் பிரச்சனைகளின் தாக்கம் குறையும்.
Prev Topic
Next Topic