குரு பெயர்ச்சி (2019 - 2020) பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

பயணம், வெளிநாட்டு சுற்றுலா மற்றும் குடியேறுதல்


கடந்த நாட்களில் பயணம் உங்களுக்கு அதிக பிரச்சனைகளை தந்திருக்கும். நீங்கள் விசா மற்றும் பயணம் குறித்த விடயங்களுக்கு அதிகம் செலவு செய்திருப்பீர்கள். செப்டம்பர் அல்லது அக்டோபர் 2019 வாக்கில் உங்களுக்கு விபத்து நடந்திருந்தால், அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்தாலும், பயணம் உங்களுக்கு சிறப்பாக இல்லை. உங்களுக்கு அதிர்ஷ்டம் குறைவாக இருப்பதால், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். முடிந்த வரை பயணத்தை தவிர்ப்பது நல்லது.
ஏதாவது விசா பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், உங்கள் பிறந்த சாதக பலனோடு அதில் சில முன்னேற்றத்தை நீங்கள் எதிர் பார்க்கலாம், இல்லையென்றால், விடயங்கள் எந்த முன்னேற்றமும் இல்லாமல் நிலுவையில் இருக்கும். நீங்கள் விசா ஸ்டம்பிங் செய்ய எண்ணினால், அதற்கு ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2020 வரையிலான காலகட்டத்தை பயன்படுத்தலாம். இல்லையென்றால், உங்கள் சோதிடரை அணுகி, ஆலோசனை பெற்று அதன் படி முயற்சி செய்யலாம்.




Prev Topic

Next Topic