குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி)

நிதி / பணம்


குரு கடந்த ஒரு ஆண்டு காலமாக நல்ல நிலையில் சஞ்சரித்ததால் உங்கள் நிதி நிலை சிறப்பாக இருந்திருக்கும். ஆனால் தற்போது குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு அதிக செலவுகளை உண்டாக்குவார். உங்கள் மாதாந்திரன் நிதி தேவைகள் அதிகரிக்கும். இது குறிப்பாக சொத்துக்கள் வாங்குவது, விலை உயர்ந்த பொருட்கள வாங்குவது, குழந்தைகளின் கல்வி செலவு போன்ற காரணங்களால் ஏற்படும். உங்கள் கிரெடிட் கார்டு தொகையை அதிகரித்து உங்கள் செலவுகளை நீங்கள் சமாளிக்க வேண்டும். சனி பகவான் உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும், ராகு 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தேவையற்ற செலவுகளை உண்டாக்குவார்கள்.
ஏழரை சனியின் தாக்கம் மோசமாகிக் கொண்டே போவதால் உங்களது செலவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம். மேலும் உங்களால் பணத்தை சேமிக்கவும் முடியாமல் போகலாம். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. 2021 மற்றும் 2022 ஆங்கிய ஆண்டுகளில் பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் பெப்ரவரி 21, 2021க்கு முன் புது வீடு வாங்கி அங்கே குடி பெயரலாம். ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை விட்டு விலகி இருப்பதே நல்லது. நீங்கள் கவனமாக இல்லையென்றால், உங்களுக்கு கடன் அதிகரித்து அடுத்த 2021 ஆண்டு பீதி அடையும் நிலைக்கு செல்வீர்கள்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic