குரு பெயர்ச்சி (2020 - 2021) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

வழக்கு


குரு மற்றும் சனி பகவான் இணைந்து உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால், நிலுவையில் இருக்கும் வழக்கில் எந்த நல்ல முன்னேற்றமும் இருக்காது. ராகு உங்கள் ராசியின் 2ஆம் வீட்டிலும், கேது 8ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் எமாற்றத்தை வழக்குகள் மூலம் உண்டாக்கக் கூடும். மன உளைச்சலால் தூக்கம் இல்லாத பல இரவுகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். தற்போது நடக்கும் குரு பெயர்ச்சியில் நீங்கள் எந்த வெற்றியையும் எதிர்பார்க்க முடியாது என்பதால், நீதிமன்றத்திற்கு உங்கள் வழக்கை எடுத்துச் செல்லும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. அப்படி செய்தால் உங்களுக்கு சாதகமற்ற தீர்ப்பும், பண இழப்பும் மட்டுமே உண்டாகக் கூடும்.


Prev Topic

Next Topic