Tamil
![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள், மற்றும் அரசியலில் இருப்பவர்கள் கடுமையான காலகட்டத்தை கடக்க நேரிடும். உங்கள் ப்ராஜெக்ட் எதிர்பாராத காரணங்களாலும், நிதி குறித்த பிரச்சனைகளாலும் தாமதமாகலாம். நீங்கள் கையெழுத்து போட்ட ஒப்பந்தங்கள் சில அரசியலால் ரத்தாகக் கூடும். உங்களுக்கு நிதி பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், உங்களால் உங்கள் செல்வாக்கையும், புகழையும் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதுதான். நீங்கள் ஏப்ரல் 2021 வரை காத்திருந்தால், அதன் பின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். அதுவரி பொறுமையாக இருக்க வேண்டும் அல்லது உங்கள் மகா தசை மற்றும் பிறந்த சாதக பலனை பார்த்து அதை சார்த்து செயல்படுவது நல்லது.
Prev Topic
Next Topic