குரு பெயர்ச்சி (2020 - 2021) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி)

எச்சரிக்கைகள்/ தீர்வுகள்


1. செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அசைவ உணவை தவிர்த்து விடுவது நல்லது
2. கலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
3. சனி பகவான் மற்றும் குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
4. ஏகாதசி நாட்களில் விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
5. அமாவாசை நாட்களில் முன்னோர்களை வணங்குவது நல்லது
6. விஷ்ணு சஹாசர நாமம் மற்றும் சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் சற்று ஆறுதலாக இருக்கும்


7. பெருமாளை வணங்கி நிதி நிலையில் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்
8. பௌர்ணமி நாட்களில் சத்யநாராயண பூஜை செய்வது நல்லது
9. முதியவர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு உதவி செய்யுங்கள்
10. தானம் தர்மம் செய்வதில் சற்று நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள்

Prev Topic

Next Topic