![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | கல்வி |
கல்வி
சாதகமற்ற குரு மற்றும் சனி பெயர்ச்சியால், ஜனவரி 23, 2020 முதல் நீங்கள் கடுமையான காலகட்டத்தை உங்கள் வாழ்க்கையில் சந்தித்திருந்திருப்பீர்கள். அதிக வேலை பளு மற்றும் பதற்றம் உங்களுக்கு இருந்திருக்கும். மனக் கவலை மற்றும் படபடப்பு ஏற்பட்டிருந்திருக்கும். தற்போது குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு போதிய நேர்மறை சக்திகளை தருவார். நீங்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் படிப்பில் சரியான குறிக்கோளை நிர்ணயித்து, வெற்றியை நோக்கி பயனிப்பீர்கள்.
சிறப்பாக பரிசை எழுதுவீர்கள். மேலும் சிறப்பான மதிப்பென்களையும் பெறுவீர்கள். உங்களுக்கு 2021ஆம் ஆண்டில் நல்ல கல்லூரி மற்றும் பல்கலைகழகத்தில் எளிதாக சேர்க்கை கிடைத்துவிடும். அதே நேரம் உங்களுக்கு கிடைத்துள்ள இந்த அதிர்ஷ்டம் ஏப்ரல் 5, 2021 வரை மட்டுமே என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஏப்ரல் 5, 2021 முதல் செப்டம்பர் 15, 2021 வரை குரு உங்கள் ராசியின் 8ஆம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயருவதால் சிறப்பான பலனை நீங்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic