![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
திரைநட்சத்திரங்கள், தயாரிப்பாளார்கள், யக்குனர்கள் மற்றும் விநியோகத்தர்கள் குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டிற்கு பெயருவதால், குருவின் பலத்தோடு சிறப்பான நேரத்தைப் பெறுவீர்கள். உங்களுக்கு எந்த மறைமுக எதிரிகளும் இருக்க மாட்டார்கள். உங்கள் திறமையை நிரூபிக்கும் வகையில் உங்களுக்கு நல்ல வாய்புகள் கிடைக்கும். உஞளது கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கிகாரம் கிடைக்கும். அதிகரிக்கும் செல்வாக்கு மற்றும் புகழால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு நல்ல நிதி சன்மானங்கள் கிடைக்கும்.
குறுகிய கால ப்ரோஜெக்ட்டுகள் உங்களுக்கு விரைவான நலல் மாற்றங்களையும், பெரிய அளவில் வெற்றியையும் தரும். ஏனென்றால் ஏப்ரல் 5, 2021 வரை உங்களுக்கு நேரம் சிறப்பாக உள்ளது. ஏப்ரல் 5, 2021க்குள் உங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் செட்டிலாகிவிட முயற்சி செய்யுங்கள். அதன் பிறகு நீங்கள் சோதனை காலத்தில் இருப்பீர்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic