![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | கல்வி |
கல்வி
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டில் கடந்த ஒரு ஆண்டு காலமாக சந்தரித்ததால் கலவையான பலன்களை மாணவர்கள் பெற்றிருப்பார்கள். சனி பகவான் உங்கள் ஜென்ம ராசியில் சஞ்சரித்து உங்களுக்கு உடல் நல பிரச்சனைகள் மற்றும் பதற்றத்தை உண்டாக்குவார். தற்போது குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பெயருவதால் விடயங்கள் மேலும் தற்போது இருக்கும் நிலையை விட மேலும் மோசமாகக் கூடும். உங்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். மேலும் மது, புகை, போதை பொருள் என்று தீய பழக்கங்களுக்கு நீங்கள் அடிமையாகலாம்.
நீங்கள் இளம் வயதினராக இருந்தால், தவறான உறவுகளை நோக்கி ஈர்க்கபப்டலாம். உங்கள் மகா தசை பலவீனமாக இருந்தால், தீய நபர்களால் சூலப்படுவீர்கள். இதனால் உங்கள் படிப்பு மேலும் பாதிக்கப்படலாம். நீங்கள் படிப்பிலும், விளையாட்டிலும், சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால், கடுமையாக உழைக்க வேண்டும். ஒரு நல்ல ஆலோசகரை அணுகி ஏப்ரல் 5, 2021 வரை பாதுகாப்பாக செயல்பட்டு பெரிய அளவிலான தோல்விகள் மற்றும் ஏமாற்றங்களை தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic