Tamil
![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
1. அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது
2. ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருப்பது நல்லது
3. அமாவாசை நாட்களில் உங்கள் முன்னோர்களை வழிபடுங்கள்
4. ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
5. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் கோவில் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வருவது நல்லது
6. சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்
7. வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேட்பது நல்லது
8. மூச்சு பயிற்சி செய்து உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொண்டு இந்த சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்
9. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
10. பெருமாளை வணங்கி நிதி வளர்ச்சிப் பெறுங்கள்
Prev Topic
Next Topic