குரு பெயர்ச்சி (2020 - 2021) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

கல்வி


குரு மற்றும் சனி பகவான் சாதகமற்ற நிலையில் சஞ்சரித்ததால் மாணவர்கள் தோல்விகள், ஏமாற்றங்கள் என்று பெரும் அளவு பாதிக்கப் பட்டிருந்திருப்பார்கள். தற்போது குரு நல்ல நிலைக்கு பெயருவதால் நீங்கள் உங்கள் தவறுகளை உணருவீர்கள். வரும் நாட்களில் உங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பரிச்சையில் நல்ல மதிப்பென்களைப் பெறுவீர்கள். நல்ல பள்ளி அல்லது கல்லூரியில் உங்களுக்கு சேர்க்கை கிடைக்கும்.
ஆனால் சனி பகவான் உங்களுக்கு அதிக பதற்றத்தை உண்டாக்கி, உங்கள் உடல் நலத்தையும் பாதிக்கச் செய்வார். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்க மாட்டார்கள். நீங்கள் விளையாட்டில் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு காயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எந்த விளையாட்டாக இருந்தாலும், அதில் நீங்கள் பங்கு பெரும் விடயங்களில் அதிக அரசியல் நடக்கும்.



Prev Topic

Next Topic