குரு பெயர்ச்சி (2020 - 2021) நிதி / பணம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

நிதி / பணம்


சனி பகவான், குரு மற்றும் ராகு சாதகமற்ற நிலையில் ஜனவரி 2020 முதல் சஞ்சரித்து உங்கள் நிதி நிலையை மிகவும் மோசமாக பாதித்திருந்திருப்பார்கள். மலைப் போல அதிகரிக்கும் கடனால் நீங்கள் பீதி அடையும் நிலையில் இருந்திருப்பீர்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் கடனை நிதி மறு பரிசீலனை செய்து மாதாந்திர தவணையை குறைக்க உதவுவார். இருப்பினும், தேவையற்ற பயணம், மருத்துவம், சட்டம் மற்றும் வீடு / வாகன பரமாரிப்பிர்காக தேவையற்ற செலவுகள் உண்டாகலாம். அதிகரிக்கும் செலவுகளால், உங்கள் பண வரத்து பாதிக்கப்பட்டு, உங்களால் சேமிக்க முடியாமல் போகலாம்.
உங்கள் பிறந்த சாதக பலன் இல்லாமல் புது வீடு வாங்க இது ஏற்ற நேரம் இல்லை. நீங்கள் பணத்தை இழக்க மாட்டீர்கள், ஆனால் நீங்கள் வாங்கும் வீட்டில் அதிக பிரச்சனைகள் ஏற்படலாம். புது வீடு கட்டும் முயற்சியை தவிர்த்து விடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். மேலும், அதிக தாமதங்களும், தடைகளும் ஏற்படக் கூடும். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்படலாம். ஏப்ரல் 5, 2021 வரை காத்திருந்து, அதன் பின்னர் முக்கிய முடிவுகள் எடுக்க முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும்.

Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com

Prev Topic

Next Topic