![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) உடல் நலம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | உடல் நலம் |
உடல் நலம்
முக்கிய கிரகங்கள் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், உங்கள் உடல் நலம் பெரும் அளவு பாதிக்கப்ப்ட்டிருந்திருக்கும். மேலும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்திருப்பீர்கள். குரு தற்போது உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்து உங்கள் பிரச்சனைகளின் மூல காரணத்தை கண்டறிந்து சரியான வைத்தியம் கிடைக்க உதவுவார். சரியான மருந்து மற்றும் சிகிச்சை பெற்று நீங்கள் விரைவாக குணமடைவீர்கள்.
இருப்பினும், சனி பகவானம் செவ்வாய் மற்றும் ராகு இந்த குரு பெயர்ச்சி காலம் முழுவதும் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் நீங்கள் நல்ல அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்க முடியாது. கடந்த சமீப காலத்தை விட விடயங்கள் தற்போது முன்னேற்றம் காணும், ஆனாலும், அவ்வளவு சிறப்பான மாற்றத்தை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. மருத்தவ காப்பீடு மூலம் உங்கள் மருத்துவ செலவுகளை நீங்கள் ஈடு செய்வீர்கள். உங்கள் குடும்பத்தினர்களின் உடல் நலம் சற்று பாதிக்கப்படலாம்.
Should you have any questions based on your natal chart, you can reach out KT Astrologer for consultation, email: ktastrologer@gmail.com
Prev Topic
Next Topic