Tamil
![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
ஊடகத்துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் முக்கிய கிரகங்கள் ஜனவரி 2020 முதல் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால் அதிக இன்னல்களை சந்தித்திருந்திருபார்கள். குரு உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிற்கு பெயர்ந்தாலும், சனி பகவான் ராகுவை ஐந்தாம் பார்வையாய் பார்வை இடுவதால் தடைகள் ஏற்படும். கையெழுத்து போட்ட ஒப்பந்தங்களில் உங்களுக்கு சட்ட பிரச்சனைகள் ஏற்படக் கூடும். உங்கள் தயாரிப்பாளர், இயக்குனர், சக நடிகர்கள் அல்லது உடன் வேலை பார்ப்பவர்களுடன் சில கருத்து வேறுபாடு ஏற்படக் கூடும். குரு ஏப்ரல் 5, 2021 அன்று கும்ப ராசிக்கு பெயரும் வரை எந்த நல்ல அதிர்ஷ்டத்தையும் எதிர்பார்க்க முடியாது. அது வரி உங்கள் வளர்ச்சிக்கு நீங்கள் உங்கள் பிறந்த சாதகத்தையே சார்ந்து இருக்க வேண்டும்.
Prev Topic
Next Topic