![]() | குரு பெயர்ச்சி (2020 - 2021) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி) |
கன்னி ராசி | திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் |
திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்
ஊடகத்துறையில் இருப்பவர்கள் கடந்த சம்பீப காலங்களில் கலவையான பலன்களைப் பெற்றிருப்பார்கள். குறிப்பாக உங்கள் சொந்த வாழ்க்கையில் மற்றும் உறவுகளுடன் இருக்கும் பிரச்சனைகளால் நீங்கள் சக்தியின் அளவு வெகுவாக குறைந்திருக்கும். குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்கள் சக்தியின் அளவை அதிகரிக்க உதவுவார். நல்ல உற்சாகத்தோடு இருப்பீர்கள். இதனால் மக்களும், ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கபப்டுவார்கள்.
பெரிய படங்களில் இருந்து உங்களுக்கு சிறப்பான வாய்புகள் கிடைக்கும். ஏப்ரல் 2021 வரையிலான குறுகிய காலகடதிற்கே உங்கள் நேரம் சிறப்பாக இருப்பதால், குறுகிய கால ப்ரோஜெக்ட்டுகளை நீங்கள் அதிகம் தேர்வு செய்வது நல்லது. நீங்கள் படத் தயாரிப்பாளர் அல்லது இயக்குனராக இருந்து பல ஆண்டு ப்ரோஜெக்ட்டை தொடங்க முயற்சித்தால், அதற்கு நீங்கள் மேலும் சில காலம் காத்திருக்க வேண்டும்.
ஏப்ரல் 5, 2021 வரை அரசியலில் இருப்பவர்கள் தேர்தலில் பெரும் அளவு வெற்றியைக் காண்பார்கள். உங்கள் கட்சியில் நீங்கள் தலைமைப் பொறுப்பை பெறுவீர்கள். நல்ல புகழைப் பெறுவீர்கள். மக்களிடம் இருந்து நன்மதிப்பைப் பெறுவீர்கள். வருமான வரி அல்லது சட்ட பிரச்சனைகளில் உங்களுக்கு தேக்க நிலை இருந்தால், அதில் இருந்து முற்றிலுமாக வெளி வந்து விடுவீர்கள்.
Prev Topic
Next Topic