குரு பெயர்ச்சி (2020 - 2021) பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kanni Rasi (கன்னி ராசி)

பயணம் மற்றும் குடியேற்ற பலன்கள்


குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் ராகுவை பார்வை இடுவதால், தொலைதூர பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். பயண சீட்டு, தங்கும் விடுதி, வாடகைக்கு கார் போன்ற விடயங்களில் உங்களுக்கு நல்ல சலுகைகள் கிடைக்கும். டிசம்பர் 2020 வக்கீல் நீங்கள் தேவையற்ற பயம் மற்றும் பதற்றத்தில் இருந்து வெளி வந்து உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழத் தொடங்குவீர்கள். விசா குறித்த பிரச்சனைகள் ஏதாவது இருந்தால், அதில் இருந்து நவம்பர் 29, 2020 முதல் வெளி வந்து விடுவீர்கள். வெளிநாட்டிற்கு பயணம் செய்ய உங்களுக்கு நல்ல வாய்புகள் கிடைக்கும். விசா ஸ்டம்பிங் செய்ய இது நல்ல நேரம். உங்கள் குடியேற்ற பலன்கள் எந்த தாமதமும் இல்லாமல் விரைவாக ஒப்புதல் பெரும். மார்ச் 2021 வாக்கில் புது வாகனம் வாங்கும் விடயங்களில் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.


Prev Topic

Next Topic