![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
தற்போது நிகழும் இந்த குரு பெயர்ச்சி காலத்தில் பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படலாம். அணைத்து முக்கிய கிரகங்களும், ராகு, கேது, குரு மற்றும் சனி பகவான் சாதகமற்ற நிலையில் சஞ்சரிப்பதால், நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தில் பணத்தை இழக்க நேரலாம். நீங்கள் பங்கு சந்தை வர்த்தகத்தை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது. எந்த விதமான ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் இந்த காலகட்டத்தில் தவிர்த்து விடுவது நல்லது. பண விடயங்களில் நீங்கள் ஏமாற்றப்படலாம். உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு வங்கியில் கடன் வாங்க சுருட்டி கொடுப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
ஜுன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை விடயங்களில் குரு வக்கிர கதி அடையும் போது சற்று முன்னேற்றம் ஏற்படும். ஆனால், பெரிய அளவு பணத்தை இழப்பதற்கு பதிலாக நீங்கள் சிறிய அளவு பணத்தை இழக்க நேரலாம். அதனால், இந்த காலகட்டத்திலும், உங்களுக்கு தொடர்ந்து இழப்புகள் ஏற்படலாம். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் புது வீடு வாங்கி குடி பெயரலாம். சூதாட்டம் / அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றை முயற்சித்து பார்ப்பதை தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic