![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் இடமாற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kumbha Rasi (கும்ப ராசி) |
கும்ப ராசி | பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் இடமாற்றம் |
பயணம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் இடமாற்றம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் உங்களுக்கு பயணம் குறித்த விடயங்களில் பின்னடைவுகள் ஏற்படலாம். எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். உங்கள் பயணத்தின் நோக்கம் நிறைவேறாமல் போகலாம். உங்களுக்கு உடல் நலம் பாதித்து, நீங்கள் அதிக பணத்தையும் பயணத்தால் இழக்கலாம். நீங்கள் அதிக தனிமையில் உணருவீர்கள். உங்களுக்கு விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகலாம். உங்கள் கன்சல்டன்சி நிறுவனம் உங்கள் பாஸ்போர்ட், விசா ஆவணங்கள் போன்றவற்றை தங்களுடன் வைத்துக் கொண்டு, வெளிநாட்டில் உங்களுக்கு கடினமான நேரத்தை உண்டாக்கலாம்.
ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை குரு வக்கிர கதி அடைவதால், சில அதிர்ஷ்டங்கள் உண்டாகும். நிலுவையில் இருக்கும் குடியேற்ற பலன்கள் வரும் நாட்களில் சாதகமான திசையில் முன்னேற்றம். நீங்கள் விசா பிரச்சனை காரணமாக உங்கள் தாய்நாட்டிற்கு திரும்பி இருந்தால், அது நவம்பர் 2௦, 2021க்குள் நல்ல தீர்வைப் பெரும். நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை இருக்கும் காலகட்டத்தில் விடயங்கள் மீண்டும் மோசமாகலாம்.
Prev Topic
Next Topic