![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Mesha Rasi (மேஷ ராசி) |
மேஷ ராசி | வழக்கு |
வழக்கு
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
சனி பகவான் உங்கள் ராசியின் 1௦ஆம் வீட்டிலும், ராகு 2ஆம் வீட்டிலும் மற்றும் கேது உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து நீதிமன்ற வழக்குகளால் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களை உண்டாக்குவார்கள். நீங்கள் மன உளைச்சலால் தூக்கம் இல்லாத இரவுகளை கடக்க நேரலாம். பாகம் 1 மற்றும் 3-இல் குரு சனி பகவானோடு இணைந்து சஞ்சரிக்கும் போது உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம்.
பாகம் 2 மற்றும் 4-இல் குரு உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு பெயர்ந்ததும் உங்களுக்கு சற்று நிவாரணம் கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் சட்ட விடயங்களில் வெற்றிப் பெறுவீர்கள். அப்படி இல்லை என்றால், பாகம் 2 மற்றும் 4-இல் நீதிமன்றம் செல்லாமல் உங்கள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வுப் பெற முயற்சிப்பது நல்ல யோசனையாக இருக்கும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு உங்கள் எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic