![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி) |
கடக ராசி | வழக்கு |
வழக்கு
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
பாகம் 1 மற்றும் பாகம் 5 இல் நீதிமன்ற வழக்குகளை முடிந்த வரை தவிர்து விடுவது நல்லது. அனைத்து முக்கிய கிரகங்களும் நல்ல நிலையில் சஞ்சரிக்காததால், நீங்கள் சாதகமற்ற தீர்ப்பால் பணத்தை இழக்க நேரலாம். மேலும் குழந்தை காவல் மற்றும் ஜீவனாம்சம் போன்ற வழக்குகளிலும் உங்களுக்கு இழப்புகள் ஏற்படலாம். உங்களால் கிரிமினல் வழக்குகளில் இருந்து வெளி வர முடியாமல் போகலாம். வருமான வரி போன்ற பிரச்சனைகளும் உங்களுக்கு ஏற்படலாம். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
உங்களுக்கு ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், இறுதி பாகம் நவம்பர் 2௦, 2௦21 முதல் ஏப்ரல் 13, 2௦22 வரை நீங்கள் அவமானப்படும் சூழல் ஏற்படலாம் என்பது தான். நீங்கள் மிகவும் கவனமாக இருந்தால் நீதிமன்ற வழக்குகளை எடுத்து செல்ல முயற்சிக்க வேண்டும், அல்லது யாரை பற்றியும் உங்கள் கருத்தை சொல்வதை தவிர்த்து விட வேண்டும்.
பாகம் 2 மற்றும் பாகம் 4- இல் விடயங்கள் பெரும் அளவு முன்னேற்றம் பெரும். குரு உங்கள் ராசியின் 7ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு உதவிகளை செய்து உங்கள் சட்ட பிரச்சனைகளை சரி செய்ய உதவி செய்வார். இது ஒரு குறுகிய கால அதிர்ஷ்டம் என்பதால் நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். உங்களுக்கு தேவைப் பட்டால், நீதிமன்றம் செலாமலே நீங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கலாம். அப்படி இல்லை என்றால், மேலும் உதவிகள் பெற நீங்கள் உங்கள் பிறந்த சாதக பலனையே சார்ந்து செயல்பட வேண்டும்.
Prev Topic
Next Topic