குரு பெயர்ச்சி (2021 - 2022) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Kataga Rasi (கடக ராசி)

எச்சரிக்கைகள் / தீர்வுகள்



1. சனிக்கிழமை மற்றும் வியாழக் கிழமைகளில் அசைவ உணவை தவிர்ப்பது நல்லது
2. அமாவாசை நாட்களில் அசைவ உணவை தவிர்த்து விட்டு விரதம் இருந்து முன்னோர்களை வணகி வர முயற்சி செய்யுங்கள்
3. தேனீ மாவட்டத்தில் இருக்கும் குச்சனூர் அல்லது திருநள்ளாறு சனி பகவான் கோவில் அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்


4. ஆலங்குடி கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
5. காலஹஸ்தி அல்லது வேறு ராகு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
6. முதியோர்கள் மற்றும் மாற்றுதிரனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்
7. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்


8. பௌர்ணமி நாட்களில் நீங்கள் சத்யநாராயண விரதம் இருக்க முயற்சி செய்யுங்கள்
9. உங்கள் மனோ பலத்தை அதிகரித்துக் கொள்ள நீங்கள் தியானம் மற்றும் கடவுள் வழிபாடு தினமும் செய்ய வேண்டும்
10. எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெற சுதர்சன மகா மந்திரத்தை பாராயணம் செய்ய வேண்டும்.

Prev Topic

Next Topic