Tamil
![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) தீர்வுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Makara Rasi (மகர ராசி) |
மகர ராசி | தீர்வுகள் |
எச்சரிக்கைகள் / தீர்வுகள்
அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விடுவது நல்லது
ஏகாதசி மற்றும் அமாவாசை நாட்களில் விரதம் இருந்து முன்னோர்களை வழிபட முயற்சி செய்யுங்கள்
அமாவாசை நாட்களில் முன்னோர்கள் வழிபாடு செய்யுங்கள்
ஆலங்குடி குரு பகவான் கோவில் அல்லது வேறு குரு பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
தேனீ மாவட்டத்தில் உள்ள குச்சனூர் அல்லது திருநள்ளாறு அல்லது வேறு சனி பகவான் கோவிலுக்கு சென்று வர முயற்சி செய்யுங்கள்
சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்
வியாழன் தோறும் விஷ்ணு சஹாசர நாமம் கேட்க முயற்சி செய்யுங்கள்
மூச்சு பயிற்சி செய்து பலம் பெற்று உங்கள் சோதனை காலத்தை கடக்க முயற்சி செய்யுங்கள்
ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யுங்கள்
பெருமாளை வணங்கி நிதி நிலையில் வளர்ச்சியைப் பெறுங்கள்
Prev Topic
Next Topic