குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி)

கல்வி


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் நீங்கள் அனேக நேரங்களில் நல்ல பலனையே காண்பீர்கள். பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) உங்கள் படிப்பில் நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள். நீங்கள் ஒரு தெளிவான குறிக்கோளை நிர்ணயித்து, அதை நோக்கி செயல்படத் தொடங்குவீர்கள். பெரிய கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உறுதுணையாக இருக்கும் புது நண்பர்கள் உங்களுக்கு கிடைப்பார்கள். நீங்கள் முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவராக இருந்தால் உங்கள் ஆய்வறிக்கை ஒப்புதல் பெற்று நீங்கள் பட்டத்தையும் பெறுவீர்கள்.


ஆனால் பாகம் 2 மற்றும் பாகம் 4 (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை மற்றும் செப்டம்பர் / அக்டோபர் 2021, ஒரு மாத காலத்திற்கு) நீங்கள் அதிக பின்னடைவுகளை சந்திப்பீர்கள். நீங்கள் அதிக நேரம் செலவிட்டு உங்கள் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே பரிச்சையில் நல்ல மதிப்பென்களைப் பெற முடியும். நீங்கள் விளையாட்டில் இருந்தால், இது உங்களுக்கு ஒரு சவால் நிறைந்த காலமாக இருக்கும். உங்கள் கல்லூரி பேராசிரியர் அல்லது பள்ளி நிர்வாகத்துடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம்.

Prev Topic

Next Topic