![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Midhuna Rasi (மிதுன ராசி) |
மிதுன ராசி | வழக்கு |
வழக்கு
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
சனி பகவான் உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களை நீதிமன்ற வழக்குகள் குறித்த விடயங்களில் தொடர்ந்து உண்டாக்குவார்கள். ஆனால் குரு உங்கள் ராசியின் 9ஆம் வீட்டில் சஞ்சரித்து ராகு மற்றும் சனி பகவானால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உதவுவார்.
பாகம் 1 மற்றும் 5 இல் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் இந்த இரண்டு பாகங்களிலும் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். விவாகரத்து, ஜீவனாம்சம் அல்லது குழந்தை காவல் போன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தாள் பாகம் 2 மற்றும் 4 இல் நீங்கள் சாதகமற்ற நிகழ்வுகளுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்பதால் உங்களுக்கு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
Prev Topic
Next Topic