![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வழக்கு பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | வழக்கு |
வழக்கு
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டிலும், ராகு உங்கள் ராசியின் 8ஆம் வீட்டிலும் சஞ்சரித்து உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் ஏமாற்றங்களை வழக்கு குறித்த விடயங்களில் உண்டாக்கக் கூடும். ஆனால் குரு உங்கள் ராசியின் 5ஆம் வீட்டில் சஞ்சரித்து ராகு மற்றும் சனி பகவான் உண்டாகும் தாக்கங்களை குறைக்க உதவுவார்.
பாகம் 1 மற்றும் 5 இல் உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால் நீங்கள் இந்த இரண்டு பாகங்களிலும் நல்ல வெற்றியை சட்டம் குறித்த விடயங்களில் பெறுவீர்கள். விவாகரத்து அல்லது ஜீவனாம்சம் போன்ற வழக்குகள் இருந்தால், நீங்கள் பாகம் 2 மற்றும் 4 இல் உங்களுக்கு கிடைக்கக்கூடிய மோசமான தீர்ப்புகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ள முயற்சிக்க வேண்டும். சுதர்சன மகா மந்திரம் கேட்டு எதிரிகளிடம் இருந்து பாதுகாப்பை பெறுங்கள்.
Prev Topic
Next Topic