குரு பெயர்ச்சி (2021 - 2022) திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி)

திரைத்துறை, கலைத்துறை, விளையாட்டு துறை மற்றும் அரசியலில் இருப்பவர்கள்


Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021


பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022

திரை நட்ச்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், விநியோகத்தர்கள் மற்றும் அரசியலில் இருப்பவர்கள் நல்ல அதிர்ஷ்டத்தை பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2021 வரை) பெறுவார்கள். உங்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் அதிகரிக்கும் ரசிகர்கள் எண்ணிக்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்கு சிறப்பான நிதி சன்மானங்கள் கிடைக்கும். உங்கள் திரைப்படம் வெளியானால் அது பெரும் அளவு வெற்றிப் பெரும். நீங்கள் நல்ல உற்சாகத்தோடு இருப்பதால் மக்களும்,. ஊடகங்களும் உங்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள்.



ஆனால் பாகம் 2 மற்றும் 4 இல் (ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை மற்றும் செப்டம்பர்/அக்டோபர் 2021 வாக்கில் ஒரு மாத காலம் வரை) நீங்கள் கடுமையான பின்னடைவுகளை சந்திப்பீர்கள். உங்களுக்கு கடுமையான படப்பிடிப்பு நடந்து கொண்டு இருப்பதால், போதிய தூக்கம் கிடைக்காமல் போகலாம். விடயங்கள் தேக்க நிலை அடைந்து எந்த திசையிலும் நகராமல் போகலாம். நீங்கள் உங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புகளை இழக்க நேரலாம். உங்களுக்கு எப்போது நேரம் சிறப்பாக உள்ளது என்பதை புரிந்து கொண்டு, பாதுகாப்பாக செயல்பட முயற்சிக்க வேண்டும்

Prev Topic

Next Topic