![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) பயணம் மற்றும் குடியேற்றம் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Thula Rasi (துலா ராசி) |
துலா ராசி | பயணம் மற்றும் குடியேற்றம் |
பயணம் மற்றும் குடியேற்றம்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 5ஆம் வீடான பூர்வ புண்ய ஸ்தானத்தில்பாகம் 1 (ஏப்ரல் 5, 2021 முதல் ஜூன் 2௦, 2021 வரை) மற்றும் பாகம் 5 (நவம்பர் 2௦, 2021 முதல் ஏப்ரல் 13, 2022 வரை) இருக்கும் காலகட்டத்தில் நல்ல பலனைகளை பயணம் குறித்த விடயங்களில் காண்பீர்கள். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் ஒப்புதல் பெரும். நீங்கள் ஆஸ்திரேலிய மாற்றும் கனடா போன்ற நாடுகளில் நிரந்தர குடியேற்றம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விசா ஸ்டம்பிங் செய்ய உங்கள் தாய்நாடிற்கும் இந்த காலகட்டத்தில் பயணிக்கலாம்.
ஆனால், சனி பகவான் உங்கள் ராசியின் 4ஆம் வீட்டில் சஞ்சரித்து உங்களுக்கு தடைகள் மற்றும் ஏமாற்றங்களை பானம் குறித்த விடயங்களில் ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரை இருக்கும் காலகட்டங்களில் தடைகளையும், ஏமாற்றங்களையும் உண்டாக்கக் கூடும். சரியான தங்கும் வசதிகள் இல்லாததால் உங்கள் பயண செலவுகள் அதிகரிக்கக் கூடும். மேலும் வெளிநாட்டில் போதிய உதவிகள் கிடைக்காததால் நீங்கள் அதிக பாதிப்புகளை சந்திக்க நேரலாம். உங்கள் விசா மற்றும் குடியேற்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் தேக்கம் அடையலாம். மொத்தத்தில் முடிந்த வரை ஜூன் 2௦, 2021 முதல் நவம்பர் 2௦, 2021 வரையிலான காலகட்டத்தில் முடிந்த வரை பயணத்தை தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic