![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) கல்வி பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | கல்வி |
கல்வி
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
குரு உங்கள் ராசியின் 12ஆம் வீட்டிற்கு பெயருவதால் நீங்கள் வருத்தப்பட வேண்டாம். சனி பகவான் மற்றும் ராகு சிறப்பான நிலையில் சஞ்சரிகிறார்கள். நீங்கள் உங்கள் பரிச்சையில் சிறப்பாக செயல்படுவீர்கள். உங்களுக்கு எளிதாக பெரிய கல்லூரி அல்லது பல்கலைகழகத்தில் சேர்க்கை கிடைக்கும். உங்கள் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். விளையாட்டிலும், சிறப்பாக செயல்படுவீர்கள். உங்கள் நண்பர்களுடன் நெருங்கிய நட்போடு இருப்பதால், நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். முதுநிலை பட்டம் / Ph.D படிக்கும் மாணவர்கள் தங்கள் ஆய்வறிக்கையை முடித்து விட்டு, பட்டமும் பெறுவார்கள். உங்களக்கு போட்டி தேர்வுகள் மற்றும் விளையாட்டில் விருதுகளும் கிடைக்கும். ஜூன் 2௦, 2021 முதல் அக்டோபர் 18, 2021 (பாகம் 2 மற்றும் 3) நீங்கள் உங்கள் உடல் நலத்தின் மீது சற்று கவனம் செலுத்த வேண்டும்.
Prev Topic
Next Topic