![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) (மூன்றாம் பாகம்) பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | மூன்றாம் பாகம் |
செப்டம்பர் 15, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை மேலும் பின்னடைவுகள் (35 / 100)
குரு வக்கிர கதி அடைந்து உங்கள் ராசியின் 11ஆம் வீட்டிற்கு மீண்டும் பெயருவதால் உங்களுக்கு மேலும் பின்னடைவுகள் ஏற்படலாம். சனி பகவானும், வக்கிரகதி அடைந்த நிலையில் இருப்பார், இதனால் நீங்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகள் மேலும் மோசமாகலாம். உங்கள் உடல் நலம் இந்த பாகத்தில் பாதிக்கப்படலாம்.உங்கள் மருத்துவ செலவுகளை உங்களால் காப்பீடு மூலம் ஈடு செய்ய முடியாமல் போகலாம்.
இந்த பாகத்தில் சுப காரியங்கள் நடத்துவதை தவிர்த்து விடுவது நல்லது. குடும்பத்தில் அதிகரிக்கும் அரசியலால் உங்கள் மன நிம்மதி பாதிக்கப்படும். அலுவலகத்தில் நடக்கும் அரசியல் கடுமையாகும். உங்கள் முதலாளி மற்றும் உடன் வேலை பார்ப்பவர்களுடன் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கை பாதிக்கும் வகையில் அவர்களுடன் உங்களுக்கு கடுமையான வாக்குவாதங்கள் ஏற்படலாம். அலுவலகத்தில் நடக்கும் மாற்றங்கள் உங்களுக்கு ஏமாற்றங்களைத் தரலாம். தொழிலதிபர்கள் அதிக பிரச்சனைகளை தங்கள் போட்டியாளர்கள் மூலம் சந்திப்பார்கள். புதிய வருமான வரி மற்றும் சட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
முடிந்த வரை பயணம் செய்வதை தவிர்த்து விடுவது நல்லது. விசா மற்றும் குடியேற்றம் குறித்த விடயங்களில் உங்களுக்கு எந்த அதிர்ஷ்டமும் இருக்காது. உங்கள் சேமிப்பை பாதிக்கும் வகையில் செலவுகள் அதிகரிக்கும். யாருக்கும் முடிந்த வரை பணம் கடன் தருவது மற்றும் யாரிடமும் கடன் வாங்குவது போன்ற விடயங்களை தவிர்த்து விடுவது நல்லது. பங்கு சந்தை முதலீடுகள் உங்களுக்கு அதிக இழப்புகளை ஏற்படுத்தலாம். ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளை இந்த பாகத்தில் தவிர்த்து விடுவது நல்லது.
Prev Topic
Next Topic