![]() | குரு பெயர்ச்சி (2021 - 2022) வர்த்தகம் மற்றும் முதலீடுகள் பலன்கள் (Guru Peyarchi Rasi Palangal) for Meena Rasi (மீன ராசி) |
மீன ராசி | வர்த்தகம் மற்றும் முதலீடுகள் |
வர்த்தகம் மற்றும் முதலீடுகள்
Reference
பாகம் 1: ஏப்ரல் 05, 2021 – ஜூன் 20, 2021
பாகம் 2: ஜூன் 20, 2021 – செப்டம்பர் 15, 2021
பாகம் 3: செப்டம்பர் 15, 2021 – அக்டோபர் 18, 2021
பாகம் 4: அக்டோபர் 18, 2021 – நவம்பர் 20, 2021
பாகம் 5: நவம்பர் 20, 2021 – ஏப்ரல் 13, 2022
பங்கு சந்தை வர்த்தகம் உங்களுக்கு நல்ல லாபத்தை தரும். பங்கு சந்தையில் நீண்ட கால முதலீடுகள் செய்பவர்கள் ராகு மற்றும் சனி பகவானின் பலத்தால், விண்ணைத் தொடும் லாபத்தை காண்பார்கள். ஸ்பெகிலேடிவ் வர்த்தகம் குருவின் பலத்தால் பல மடங்கு லாபத்தை உங்களுக்கு தரும். உங்கள் மகா தசை சாதகமாக இருந்தால், நீங்கள் அக்டோபர் / நவம்பர் 2021 வாக்கில் ஒரே இரவில் பணக்காராகவும் ஆவீர்கள். ஆனால், அதற்கு உங்கள் பிறந்த சாதக பலனும் இருக்க வேண்டும். ஆப்சன், வர்த்தகம், சூதாட்டம் மற்றும் அதிர்ஷ்ட சீட்டு போன்றவற்றில் நீங்கள் உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து பார்க்கலாம்.
புது வீடு வாங்கி குடி பெயர இது நல்ல நேரம். நீங்கள் உங்கள் கனவு இல்லத்தையும் கட்டலாம். ரியல் எஸ்டேட் சொத்துக்களில் நீங்கள் முதலீடுகள் செய்யலாம். உங்கள் வங்கிக் கடன் எந்த சிக்கலும் இன்றி ஒப்புதல் பெரும். நீங்கள் உங்கள் சொத்துக்களை அதிக விலைக்கு விற்று விட்டு, வேறு இடத்தில் குறைந்த விலைக்கு பல சொத்துக்கள் வாங்கி உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஜூன் 2௦, 2021 முதல் அக்டோபர் 18, 2021 வரை (பாகம் 2 மற்றும் 3) காலகட்டத்தில் நீங்கள் பங்கு சந்தை வர்த்தகம் குறித்த விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் இரண்டு முக்கிய கிரகங்களால் சனி பகவான் மற்றும் குரு வக்கிர கதி அடைகிறார்கள்.
Prev Topic
Next Topic